EXAMINATION RESULTS
SCHOLARSHIP EXAM REGISTRATION 2022-2023
அன்பார்ந்த பெற்றோர்களே,
வணக்கம். நம் SRV Hi-TECH / SRV INNOVATIVE-CBSE பள்ளியில் இருந்து SCHOLARSHIP/REFUND பெற்றோர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க இருப்பதாகச் சொல்லி மாணவ மாணவியரின் பெயர், பெற்றோர் பெயர், GPAY NUMBER/ PHONE PAY NUMBER ஆகியவற்றை உறுதி செய்வதாக சொல்லி பொய்யான தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. பெற்றோர்கள் தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் கையாள வேண்டும் எனவும் பள்ளியின் பெயரில் தங்களுக்கு ஏதேனும் அழைப்புகளோ குறுஞ்செய்திகளோ வந்தால் பள்ளியை தொடர்புக் கொண்டு தகவல்களை உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
பள்ளி நிர்வாகம்
SRV Schools, Rasipuram
ADMISSION REGISTRATION 2024-2025
OUR LEADERS…
The HEART of Education is the Education of HEART
-
A.RAMASAMY
M.A.,M.Sc.,M.Ed.,(Phy)
Cell: 94432 22644
-
P.SWAMINATHAN
M.Sc., M.Ed.,(Phy)
Cell: 94432 22689
-
S.SELVARAJAN
M.Sc.Ed.,M.Ed.,(Chem)
Cell: 94432 26899
-
M.KUMARAVEL
M.Sc.,M.Ed.,(Chem)
Cell: 94432 26445
-
A.R.DURAISAMY
M.Sc.,M.Ed.,(Bio)
Cell: 94432 45099
-
Dr.B.SATYA MOORTHY
M..V.Sc.,
Cell: 94432 55334
https://www.traditionrolex.com/13